உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

காலத்தின் குற்றமா காலத்தின் கோலம் ஞாலத்தில் மாற்றம் ஆலமும் நிறைத்து பாலமும் உடைத்து உயிர்களின் இறப்பு உடமையும் இழப்பு உடல்கள் சிதைப்பு உண்மையும் மறைப்பு மண்ணுக்குள் வீடுகள் மக்களவை ஆறுதல்கள் மனிதத்தின் மீட்புகள் மனைக்கு முடிவுகள் கண்கலங்கும்சடலங்கள் கதறுகின்ற உறவுகள் தோண்டதோண்டஉடலம் தேற்றத்தான் முடியுமா. செல்வி நித்தியானந்தன்