உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

திருத்தம் பாவை அண்ணா பதியும்போது கெங்காஸ்ராலியின் பெயரும் பதிவிடப்பட்டுள்ளது Selvi: குருதிப்புனல் காலம் கடந்து போச்சு ஞாலத்தில் நடந்தது என்னாச்சு பாலமாய் பலநாடுகள் கூட்டாட்சு கூலமாய் குருதியில் நனைந்தாச்சு நடந்தவை மறக்காத நினைவாச்சு கடந்தவை இழந்தவை மீள்வரவாச்சு இறந்தவை பலஇலட்சம் பேராச்சு இருப்பவை வழியற்ற நிலையாச்சு எத்தனை வலிகள் எமக்காச்சு எண்ணிடா பழிகளும் வந்தாச்சு என்று மே நினைவுகள் கண்ணீராச்சு ஏமாற்றமே ஆட்சியின் தொடராகுதே செல்வி நித்தியானந்தன்