உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

சிரிப்பு வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் சிரிப்பு உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடாம் அசட்டுச் சிரிப்பு ஆணவச் சிரிப்பு ஏளனச் சிரிப்பு சாகசச் சிரிப்பு நையாண்டிச் சிரிப்பு புன்சிரிப்பு சிரிப்பிலே ஆறுவகையாம் உடலை வலிமைப்படுத்தி அகத்தினை தூய்மையாக்கி மனஅழுத்தத்தை வெளியேற்றி புத்துணர்வை தூண்டுவதாகும் மனிதர் மட்டும் இல்லாமல் மிருகமும் பல்லைக்காட்டி பயமுறித்தியும் வெளிப்படுத்தும் ஆற்றலின் படைப்பாகும்