உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

எச்சம் இலக்கண வகையில் இரண்டாக பிரியும் இணைவுடன் எச்சம் பலதாய் விரியும் மானிட எச்சம் பலகதை கூறும் மதியா மறுவும் மனதை வருடும் பறவை எச்சம் நோயாய் மாறும் பலமான எச்சம் சாவாயும் மாறுதே