உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

ஆறு மனமே விடுமுறை நினைவின் வடு வியப்பாய் பதிவின் ஏடு வீட்டிற்க்குள்ளே நடந்த திருட்டு விந்தையாய் மெளனமாய் இப்போ உறவுகள் இரகசிய இணைவு உந்துசத்தியாய் மறைமுக பிணைவு மேசையில் கிடந்த பேர்சும் மாயமாய் போனதன் மர்மம் வங்கிஅட்டை அடையாளஅட்டை சாரதிபத்திரம் மருந்துஅட்டை யூரோவுடன் இலங்கை பணம் எல்லாமே தொலைந்த கணம் பத்து நாட்கள் தேடியே நாமும் பித்து பிடித்து வீட்டிலே அடைந்து சொத்து ஒன்றும் நிரந்தரமில்லை ஆறாதவடுவாய் விடுமுறை சென்றதே