உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

மணி கண்ணுக்கு அலங்காரம் காவலாய் சிறுமணியாம் பொருளுக்கு வெகுமதியாம் பெயரோடு நவமணியாம் பொன்னுக்கு அளவுக்கு குண்டுமணி அலகாம் பெண்ணுக்கு ஆடைக்கு வண்ணமணி அழகாம் ஆலயத்தில் அற்புதமாம் காண்டாமணி ஒலியாம் அரண்மனை வாசலிலும் ஆராய்ச்சிமணி அசைவாம் எண்ணற்ற மணிகள் எழுத்தாய் வரைவாம் ஏக்கத்தின் இருப்பில் செம்மணி நினைவும்.