உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

தவிப்பு (இதனை சேர்க்கவும்) பள்ளிப் பருவத்திலே தந்தையின் இறப்பு படிப்பை தொடராது படுத்திய தவிப்பு துள்ளித் திரிந்த சகோதரி இழப்பு தொடராய் மருமகன் விபத்தில் இறப்பு உள்ளம் உடைந்த எம் உயிரிலும் இனிய அம்மா இறப்பும் அடுத்த தவிப்பு வெள்ளையர் நாடு வெளி நாட்டு வாழ்வு விரக்தியில் மனது வேதனை தொடர்வு.