உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

ஒன்று பட்டு ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஆன்றோர் வாக்கு அன்று ஒற்றுமையே பலமாய் இருந்தால் ஒருமித்தே மகிழலாம் இன்று ஐந்தறிவு கொண்ட ஜீவனும்கூட ஒற்றுமை பலத்தை காட்டிநிற்கும் ஆறவுகொண்ட மனிதர்மட்டும் பிளவு பட்டு நிற்பதைக் காண்போம் புலத்து வாழ்வில் போட்டி பொறாமை புடம் போட்டு பார்க்கும் மனிதம் வடம் இழுக்க சேர்வில் நாமும் வலிந்து இணைவில் செல்லல் வேண்டும் ஒன்றாய் கரமும் இணைந்திட்டாலே ஓசைகூட சத்தமாய் இணையும் நன்றாய் வாழ்வு அமைந்திடவே நற்பணி செய்து வாழ்ந்திடலாமே : செல்வி நித்தியானந்தன்