உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

கை இருட்டிலே உம்பிறப்பு இணையராய் கூடிவளர்ப்பு இறுமாப்பாய் வெளிவரத்துடிப்பு இல்லாவிட்டால் எமக்கும் அடிப்பு இடம்வலமாய் இரண்டும் பிரிப்பு இரண்டும் சேர்ந்தால் சிறப்பு இமயம் தாங்கிய பொறுப்பு இயங்காது போனால் வெறுப்பு பத்து விரல்களின் தொகுப்பு முத்துப்போல் நகங்களின் வகுப்பு முழுமதியாய் பாதுகாப்பு மூலதனம்.