உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

உறவுனது புலம்பல் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றம் அன்றாடம் விலைகளில் மாற்றம் ஆட்சிப்பிடியில் அயராத தாகம் அப்பாவி மக்கள் பீதியிலே சோகம் ஒருவேளை உணவிற்காய் திண்டாட்டம் ஒருசாண் வயிற்றிக்காய் போராட்டம் ஒப்பந்த வரிசையிலே காத்திருப்பு ஒழுங்கினை மீறியும் கைகலப்பு ஐந்து நாளும் முழுநேர வேலை ஜயகோ வாரநாளிலும் வீட்டிலுமில்லை ஐந்து சதமும் மிச்சிதுமில்லை ஐயப்பாடாய் வாழ்வு போகுதே