உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

பழமை பழமை என்றும் புதுமை பாடல் எப்போதும் இனிமை பாட்டன்பாட்டி என்றாலே முதுமை பலராலும் தள்ளப்படும் தனிமை முதுமை வந்தாலே வறுமை முடங்கி விட்டாலே கொடுமை முரண்படும் வார்த்தையால் சிறுமை அரணாய் இருப்பது நம்கடமை பழமை தேடுவதில் பலரும் நாட்டம் படிப் படியாய் வளரும் கூட்டம் பழமை மாறாத பலசுவடுகள் பரணியில் இருப்பது பெருமையே