உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

நாட்டு நடப்பு நாட்டிலே திடீர்மாற்றத்தின் திருப்பம் நாதியற்ற பலரின் வெளிவேடம் நடுவீதி மறித்து மக்களும் போராட்டம் நல்கோஷம் செய்தும் ஒற்றுமையான ஆர்ப்பாட்டம் பதவி மோகத்தால் குடும்பம் ஆடுது பக்க பலமாய் பணமும் இருக்குது படை பலமும் காவலாய் நிற்க்குது நடை முறையாய் கூட்டு சேர்க்குது இரவோடு இரவாய் விலைவாசி ஏற்றம் இடியோடு மின்னல் வந்ததும் மாற்றம் இல்லத்திலே உணவின்றி இயக்கமில்லா தோற்றம் இன்பத்தை தொலைத்து நடைப்பிணமாய் சீற்றம் ஐனாதிபதி பிரதமருக்கிடையில் ஏற்படும் பிளவு புதிய அமைச்சர்கள் திடீர் பதவிஏற்ப்பு விமான நிலையங்கள் குத்தகைக்கும் விற்பனை விறுவிறுப்பாய் முடித்துவிட்டு தப்பிஓடும் சிந்தனையோ