உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan பூக்களின் பூ வசந்தம்

Selvi Nithianandan பூக்களின் பூ வசந்தம்

பூக்களின் பூ வசந்தம் கோடை வந்தாலே எழிலாய் வாடையாய் வருவாயே சுகந்தமாய் ஜாடையாய் தெருவிலும் நீயாய் கடையில் விற்பனை பொருளாய் காலையும் மாலையும் இரசிப்பாய் கதிரவன் ஒளியில் பூவிரிப்பாய் வீட்டிலும் வெளியிலும் பலவாய் விந்தையாய் இப்போ வெளியாய் பூத்திடும் பூக்கள் பலவிதம் பாக்களும் வந்திடும் ஒருவிதம் ஆக்கமும் சேரட்டும் வசந்தம் நோக்கமும் புன்னகை பூக்களாய்