K.KumaranK.Kumaranசந்தம் சிந்தும் வாரம் 160 கடல் கரை வந்து கடல் போகும் அலை மோதி அது மேவி செவி ஓசை தனை தாவும் நிலையாய் நின்று நிதமும் மறையும் நீல வானமும் கரு மேகமாகும் மாயம் என்ன மந்திரமோ சொல்ல ஓடிவா கடலலையே க.குமரன் யேர்மனி