உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeyam

Jeyam

வேண்டாம் வேண்டாமே கடவுள் படைத்த அழகான உலகம் அடக்கி ஆண்டுவிடும் மனிதரால் கலகம் எத்தனையோ வளங்களை எல்லையாக்கிய பார் அத்தனையையும் அழிக்கும் அதிகாரத்தின் போர் கேட்பாரற்று கிடக்கவில்லை பூக்களின் தோட்டம்  பார்ப்பாரில்லையென புகுந்ததனுள் பூப்பறித்து ஆட்டம்  சொந்த இனத்தையே அழிக்கும் காட்டுப்புத்தி  சிந்தி மனிதா மனிதநேயம் அதைப்பற்றி நொடிக்கொருமுறை வெடிக்கும் வெடி குண்டுகள்  துடிதுடித்து மடிபவரின் சிதறும் சதை துண்டுகள்  சுடுகாடாக உலகைமாற்றும் யுத்தமும் வேண்டாமே குடிகொண்டு சமாதானம் புத்தரின்பூமி வேண்டுமே  ஜெயம்  28-02-2022