உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeyam

Jeyam

சாந்தி குழம்பிப் போயிருக்கு காலமடா  புலம்பியே கழியுது நாளுமடா  சாந்தியது மனதில் பிறந்திடுமா  ஏந்தியதை மண்வாழ்வும் சிறந்திடுமா  நாளும்பொழுதும் இயந்திரகதியாக அலைச்சல்  சூழும் நீளுமழுத்தங்களால் மனவுளைச்சல்  எனக்கான நடவடிக்கைகளின் அதிகரிப்பு  கணக்கில்லாப் பளுக்களால் உத்தரிப்பு  தேவையற்ற விவகாரங்கள் ஆக்கிரமிப்பு  கோர்வையாக பிரச்சினைகள் கையிருப்பு  எங்கும் எதிலுமே நிம்மதியின்மை  தங்கும் வரைக்கும் இதுவேயுண்மை.  ஜெயம் 20-02-2022