உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeyam

Jeyam

பாமுகப் பூக்கள்  பாவலர் ஈர்ப்பதால் உருவாகி  பாமுகப் பூக்களாய் வெளியாகி  பார்வலம் வந்ததந்த நிகழ்ச்சி  ஆர்வலர்கள் ஆர்பரித்தே மகிழ்ச்சி கற்றவரின் பாராட்டுக்கள் குவிந்ததினம்  உற்சாகத்தை உற்பத்திசெய்தது கவிஞர் மனம் தொல்தமிழின் அற்புதத்தை அங்குகண்டேன் சொல்லமிழ்தை செவிகொண்டே உண்டேன்  பா.வை.ஜெ இன் அழகானதொரு பாணிநடை பாவை ஆக்குவோர்க்கது பெருங்கொடை பாமுகப்பூக்களாம் இந்த வெளியீடு காவியதே காவியத்தை மொழியோடு.  ஜெயம் 17-01-2022