உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

கவிதை நேரம்-28.07.2022 கவி இலக்கம்-1547 உலகாளும் நட்பே ----------------------- அன்பு வழியது உலகாளும் உயர் நிலை நட்பே என்பேனே உறவு என்பது ஊஞ்சல் மாதிரியே அது சிலரை தாங்கி ஆட்டுமே நட்பு என்பது உலகாளும் பூமி மாதிரி அது எல்லோரையும் தாங்குமே இருவர் உள்ளமதில் உருப்பெறவே அன்பு பிணைப்பில் சேரும் நட்பே நட்பு தோழமையே அறுக்க முடியாத அன்பு தொடர் சங்கிலியே நட்பு என்றாலும் காதல் என்றாலும் இதயத்தில் இருந்து காட்டுமே துன்பத்தில் தோள் கொடுப்பவனே உண்மை நட்பு உடையவனே உலகாளும் நட்பு உயிருக்கு மேலானதே