உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.08.2024 கவி இலக்கம்-276 பருவம் ————- பருவங்கள் பலதுமாய் மானிடத்தில் குழந்தை பருவம் எல்லா பருவங்களிலும் இனிமையில் உள்ளத்து நல்ல உள்ளம் குழந்தை பருவமதில் எல்லாக் காலங்களிலும் இனிமையானது இளமைப் பருவமதில் இன்ன்றைய வரலாற்றின் தலைவர் நாம் என்றே இளையோரின் எழிலான அழகிய கோலங்களில் நிறை வாழ்வை முறையே கற்று நிறைவு காண் வயதினில் நல்ல பெயரை நாளும் வாங்க நல்ல செயல்கள் நிறைவு பண முனையுமே இந்த மனித பருவ காலங்களின் செயல்களே ஜெயா நடேசன் ஜேர்மனி