உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.03.2024 இலக்கம்-259 “ஊக்கம்” ————- ஊக்கம் உயிரிலும் மேன்மை தாக்கம் மனிதனின் கீழ்மை நோக்கம் இலட்சியம் பெருமை ஆக்கம் எழுத்துக்களின் உரிமை ஊக்கம் முயற்சியின் வெற்றி தாக்கம் உலகினின் அழிவு மூர்க்கம் வாழ்வுன் கொடுமை தூக்கம் உயிர்களின் ஓய்வு ஊக்கம் தொழிலின் உயர்வு ஊக்கம் வாழ்வில் என்றும் தேர்வு ஜெயா நடேசன் ஜேர்மனி