உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

கவிதை நேரம்-07.04.2022 கவி இலக்கம்-1489 அரிதிலும் அரிது --------------- உலகம் போற்றும் உன்னதமாத மாதம் சித்திரை 7 சுகாதார தினமாம் மாண்புறு மாந்தர்கள் நித்திய உலகில் வாழ உடல் நலம் பேணுதல் அரிது உண்மைகள் என்றும் வாழ்வில் உறங்கிடா எனும் வேதம் மண்ணில் வாழும் மாக்கள் நிம்மதி தோலைத்த நாம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாய் சுற்றாடல் சுகாதாரம் பேணுதல் வேண்டும் பிரகாசமற்ற கண்களும் வரண்டு போன தோல்களும் தேய்ந்து போன பாதங்களும் மொத்தத்தில் உருக்குலைந்த உடலும் இளமையில் வராது வெற்றி பெறுவதே அதனிலும் அரிதே