உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.04.2023 கவிதை இலக்கம்-217 தவிப்பு -------------- எனக்கு விடை காணாதொரு தவிப்பு இடம் விட்டு இடம் மாறுவது மனதிற்கு ஒரு வெறுப்பு பலகாலம் வாழ்நது அயலவர் உறவில் பிரிந்து போவது கனப்பு பயணங்கள் தொடர்வது மனதிற்கு விருப்பு பிள்ளைகள் உதவி நிறைய கிடைப்பது மிக விருப்பு ஆயுள்வரை எனது வாழ்வு பெரும் சிறப்பு அமைதியான வாழ்வில் பெரும் உழைப் அன்பான பிள்ளைகள் இணைவிலை அழைப்பு ஆறுதல் வாழ்வில் முன்னேற்ற முனைப்பு மனதிற்கு பெரும் நிறைவான செழிப்பு இறைவனின் செயலால் மனதிற்கு வாழ்வு நிறைவு மகிழ்வு ஜெயா நடேசன் ஜேர்மனி