உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.10.2022 கவிதை இலக்கம்-194 கலைவாணி --------------------- கலைவாணி மாதம் ஐப்பசி மாதமே வெள்ளை தாமரை மலர் வீற்றிருப்பவளே வீணை கையில் வைத்து ஒளிபவளே கல்விக்கு அதிபதியாய் திகழ்பவளே கலைகள் அனைத்தையும் ஊட்டுபவளே அறியாமை அகற்றி ஒளி விளக்கானவளே அருட்பெரும் ஜோதி ஆனந்த கலை மகளே வேத நீதிகளுக்கு வித்தாக ஒளிர்பவளே சாதி மத பேதமின்றி நிலைத்திருப்பவளே உலக தமிழ் மக்களிடை திகழும் கலைச்செல்வியே உம் புகழ் என்றும் கல்வியிலே நிலையானதே