உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.09.2022 கவி இலக்கம்-192 மாட்சிமை மிக்க மகாராணியார் --------------------------------------------- பிரித்தானிய வரலாற்றில் நீண்ட கால மகாராணியாவர் ஐ.இராச்சியத்தின் 2-ம் எலிசபேத் முத்திரை பதித்தவர் 21.சித்திரை 1926 ல் இங்கிலாந்தில் பிறந்தவர் தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றவர் 25 வயதில் மகாராணியா முடி சூட்டியவர் 1947 ஆடி எடின்பரோ கோமகனை கரம் பிடித்தவர் 70 ஆண்டுகள் அரியணை ஆட்சியில் அமர்ந்தவர் பாக்கிங்காம் அரண்மனை காட்சியானவர் மூன்று நாடுகளுக்கான பதவியை ஏற்றவர் இங்கிலாந்தின் இராஐமாதா எலிசபேத் பெயரானவர் 15 பிரித்தானியா பிரதமர்களை அறிந்தவர் ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சியுடையவர் ஸ்கொட்லாந்து அரண்மனை ஓய்வில் தங்குவார் பால்மரல் அரண்மனை 8.9.22 ல் நித்தியமானார் உலகம் போற்றும் மகாராணி அம்மையாக திகழ்ந்தவர்