உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-10.01.2022 கவி இலக்கம்-1438 இயற்கையின் சிறப்பு கொடையென இறைவன் தந்தார் குதூகல இயற்கை ஒன்றன்றோ பூமியிலே விதைகளை விதைக்கவே பயிர்கள் பலன் பல தருகின்றரே கார் மேகங்கள் பொழியும் மழையினாலோ விவசாயிகள் மனம் குளிர்கின்றதுவே ஆண்டுகளும் கடந்து செல்கின்றனவே இயற்கையுடன் மரங்களை நடுவோமே சுற்றுச் சூழல் சுகாதாரம் பாதுகாத்து சுக பலத்துடன் வாழக் கற்றுக் கொள்வோமே சிந்தித்து செயல் படுவோம் சீரான வாழ்வில் இயற்கை ஒட்டி வாழ்வோமே