உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.01.2022 கவி இலக்கம்-156 இலக்கு ------------------- மலர்களைப் போல என்றும் அழகாயிரு அன்பைப் பகிர்ந்து மகிழ்வாயிரு துன்பம் வந்தால் துவழாது வாழ்வாக்கு இன்பம் பொங்க மனதை வலுவாக்கு சீற்றமின்றி சீரிய வாழ்வை உயர்வாக்கு தேற்றம் கண்டு சமூகத்தை பலமாக்கு ஏற்றம் காணின் காரியங்களை இலக்காக்கு மாற்றம் வேண்டும் மனதில் பதிவாக்கு உண்மையே கூறி வாழ்வை இலக்காக்கு உழைப்பே உயர வாழ்வை நிறைவாக்கு நம்பிக்கை கொண்டு கெட்டியாய் இலக்காக்கு