உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

AREVIN VERUDSAM

AREVIN VERUDSAM

ஜெயா நடேசன்-1997 அறிவில் வளர்வது கல்வி அறியாமையை அகற்றுவது கல்வி அறிஞர்கள் பாதை காட்டுவர் நடந்து செல்ல வேண்டி மாணவர் நூல்கள் பல கருத்து சொல்லும் படித்து கடைப் பிடிப்போர் பலர் அக்கறை ஆவலோடு கற்கும்போது ஏற்றம் ஏணியாக உயரும் மின்மினி பறக்க ஒளி தரும் கல்வி பதவியில் பிரகாசம் பெறும் விழும்போதெ எழ முயற்சி பெருமை சென்ற இடமெல்லாம் சிறப்பு கல்வி கொடுக்க கொடுக்க குறையாத கல்வி கல்வி அறிவை விருட்சமாக்குது வள்ளல் ஆசிரிய மணிகளே