உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

25.06.2026 ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்-2035 ஜெயா நடேசன்

25.06.2026 ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்-2035 ஜெயா நடேசன்

நற் பெரும் நல்ல ஊடகமாய் நல்ல தமிழை வாழ்வியல் ஆக்கி அறிவோடு கல்வியை உயர்வாக்கி நாளை விடியலில் நல்ல ஒளியாக்கி இளையோர் பெரியோரை அறிவாக்கி ஆனமீப் பாலமாய் நல்ல வழிகாட்டி இறைவன் புகழ் நற்சிந்தனையாகி ஆரோக்கிய வாழ் யோகப்பயிற்சியாகி நிகழ்வுகள் பலதும் மூளைக்கு விருந்தாகி மருத்துவ நேர அறிவுரை உடலுக்கு பலதாகி பன்மொழி கற்று அறிவை உயர்வாக்கி பல்வகை சிறப்பு நிகழ்வுகளை படைப்பாக்கி ஊடகத்தை பாராட்டி வாழ்த்து கவிதையாக்கி 29 வது அகவையில் சிறப்பு பெற்ற பெருமையை பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்வாக புகழ்கிறேன்