உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

07.11.24 ஆக்கம் 337 பங்களிப்பு

07.11.24 ஆக்கம் 337 பங்களிப்பு

வசாவிழான் வீதி திடீரென விடுவிப்பு தசவதார அனுரா தீபாவளிப் பங்களிப்பு சந்ததி சந்ததியாய் ஆண்டு வந்து காணாமற் போன வீடு காணி, கோயில் உட்புகாது வேலிஅடைப்பு சந்திக் கடைகள், குடி மனைகள் இருந்த இடமே இல்லாமல் தரை மட்டமாய் அழித்தொழிப்பு அதில் வாழ்ந்தோர்க்கு வயதோ 50,60,70 க்கு மேலே ஆயிற்று இந்த முதியோர் மீண்டும் புனரமைத்து வாழக் காத்திருப்பு அன்று வரை இந்த உயிர் நிலைத்து இருக்குமா என்ற வினாவில் அங்கலாய்ப்பு பார்த்து நிற்கும் தேர்தலில் போர்த்து இருக்கும் போர்வையில் சோர்ந்து இருக்கும் மாந்தரில் இப் பங்களிப்பு படர்ந்திடுமா இல்லை மீண்டும் தொடர்ந்திடுமா கடுப்பு. ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து