உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஷர்ளா தரன்

ஷர்ளா தரன்

பாமுகம் பாரா முகம் ஓரம் காட்டாது ஒன்றாய் சேர்க்கும் முகம் பாரில் உதித்து பல ஆண்டு கண்ட முகம் சேருவோரை ஒன்றாய் சேர்க்கும் முகம் நீ வாழி பல்லாண்டு வாழி கவிக்கு ஒரு பாதை கவிதை விரும்பிக்கு ஒரு வளம் வாரத்துக்கு ஒன்று வரி வரியாய் தலைப்புகள் கண்டு மாரி வெள்ளம் போல் மடையாய் ஓடும் பா தடுக்கி விழுந்தோரை தட்டி எழுப்பும் முகம் பாமுகம் நீ வாழி பல்லாண்டு வாழி உதட்டில் தவழ்வதை ஊரறிய வைக்கும் முகம் மனதின் எண்ணத்தை மனங்களில் பதிக்கும் முகம் கனத்த இதயத்திற்கும் கனிவுதரும் உன் கவி பனித் துளி போல் படரும் உன் கவி நீ வாழி பல்லாண்டு வாழி ஷர்ளா தரன்