உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வைகாசி வந்தது 2192 ஜெயா நடேசன்

வைகாசி வந்தது 2192 ஜெயா நடேசன்

2008 ம் மாதம் வைகாசி 18ம் நாள் மலர்களின் மலர் வாசனையோடு பல வர்ண பூக்கள் காட்சியாக எம் மண் மறக்க முடியாத மாதம் பல இழப்புகள் பிரிவுகளின் மாதம் ஏதிலியாய் எம்மினம் ஆக்கப்பட்ட மாதம் மாற்றாளியாய் மாற்றப்பட்ட மாதம் மன நோயார்களை உருமாறிய மாதம் இளையோர் பெரியோர் கர்ப்பிணிகள் சிறையெலாம் நிறைக்கப்பட்ட மாதம் இறந்தோரை புதைக்க படாத மாதம் சுதந்திரக்காற்றை சுவாசித்தவர்கள் நச்சுப் புகையை சுவாசித்து இறந்தோர் விதி வரைந்த நாள் கறுப்பு வைகாசி 18