உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வீழ்ந்த போதும் வாழ்ந்து காட்டு

வீழ்ந்த போதும் வாழ்ந்து காட்டு

சிவதர்சனி இராகவன் வீழ்ந்த போதும் வாழ்ந்து காட்டு ...! வீழ்வதால் பெருமை கொள்ளும் நீர்விழ்ச்சி வீழ்ந்தது என்று கனிகள் வருந்துமோ விழுந்தால் மண்ணில் உரமாகும் இலையும் விழுவது தவறல்ல வாழ்ந்துகாட்டுதல் வரமாகும் ! கடலில் விழும் மழைத்துளி பாரும் முத்தாகி ஒளிரும் அதிசயம் ஆகும் போரும் வெற்றியும் வீழ்ச்சியின்றி சாத்தியமா வீழ்ந்தபோதும் நீ வாழ்ந்து காட்டு ...!!!! ###சிவதர்சினி ராகவன்