உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விரல் நுனியில் அறிவியல்

விரல் நுனியில் அறிவியல்

இருந்த இடத்தில் உலகின் எந்த மூலையில் நடப்பவற்றை பார்த்து அறிய விரல் நுனியில் அறிவியல் வந்ததே இக்காலம் எங்கிருந்தாலும் விரல் நுனியில் வீட்டையும் மனிதரையும் கண்காணிக்க கொண்டு வந்த அறிவியலை வரவேற்போம் மகிழ்வுடனே நாளும் வளரும் அறிவியலுக்கு எம் தரத்தை உயர்த்தியே விரல் நுனியே கூர்மையாக்கி உலகம் சுற்றிட தயாராகுவோம் நன்றி வணக்கம்