உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வியன்னாவின் அழகினிலே

வியன்னாவின் அழகினிலே

வியன்னாவின் அழகினிலே வியன்னாவின் அழகினிலே வியந்து பாா்த்த அழகன்றாே! உயர்ந்த தனிக் கட்டிடங்கள் உச்சிவரை உயர்ந்ததங்கே! கட்டி வைத்த சிற்பங்களும் கதை சாெல்லும் வண்ணமும் எட்டி நின்று பார்த்தாலும் எண்ண அலைையத் துாண்டிதிங்கு காெட்டி வைத்த காேலவழகு காெடுக்கும் இன்பம் பலவன்றாே நட்டு வைத்த தாேட்டங்கள் நாலாபுறமும் கவருதிங்கே! அரண்மனையின் அழகுவண்ணம் ஆற்றல் மிகு ஓவியமும் ஐராேப்பிய ராணியையே அவனியிலே காட்டுதிங்கே! பழமை மிகு காட்சியிங்கு பலவண்ண முனைகளிலும் பண்புடனே இந்நாட்டை பலவழிகளில் காக்குதிங்கே! நகுலா சிவநாதன் https://youtu.be/ZxMVttL8qjk?si=sQi3qodclqdcP6SE