உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விடுமுறை (726)

விடுமுறை (726)

செல்வி நித்தியானந்தன் விடுமுறை பள்ளி விடுமுறையும் சட்டெனமுடிய பாடசாலை மெல்லனவே ஆரம்பம் பிள்ளைகளின் ஆரவாரம் ஒருபுறம் பெற்றோரின் ஆனந்தம் மறுபுறம் விடுப்பு வந்தாலே பாரியசெலவு கடுப்பாகும் பெற்றவரும் உண்டே பயணங்களை முன்பதிவு செய்பவரும் பணத்தை சேமித்து மகிழ்விற்பவரும் ஓய்வின்றி சுழன்றிடும் சக்கரமாகவும் ஓடிடும் உழைபிற்க்கு ஆறுதல் தேடியும் ஒய்யாரமாய் இருந்து மகிழ்வுறவும் ஒப்புறவாய் சேர்ந்திடும் நாளாய்ஆகுமே