உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விடுமுறை வந்தாலே 677

விடுமுறை வந்தாலே 677

விடுமுறை வந்தாலே வீட்டிலே வீதியிலே விந்தையாய் விருப்புடன் விழாக்கோலம் காணும் பெற்றோர் விடுப்பும் பெரிதாய் சேர்ந்திட சுற்றுலா ஒருபுறம் சுவையூட்டம் பேணும் கடற்கரை நாடியே கடலலையாய் மக்களும் கடின உழைப்பும் கவலையே மறக்கும் பலரக உணவும் பகுதியாய் வரவும் பசுமை நினைவும் பாடமாய் இருக்குமே