உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விடுமுறைக்காலம்

விடுமுறைக்காலம்

அபி அபிஷா வியாழன் கவிதை நேரம் இல49 தலைப்பு = விடுமுறைக்காலம் வேகமான இவ்வுலகத்தில் விடுமுறை என்பது பெருமகிழ்ச்சியே பள்ளிப்பருவத்தில் நாம் ஏங்கும் காலம் விடுமுறைக் காலமே இக்காலத்தில் வீடுகளில் எமது குறும்புத்தனத்தை செய்வோம் மகிழ்ச்சியான காலங்களான இவை நிற்காமல் வேகமாக சென்று விடும் இவ் விடுமுறை காலத்தை நாம் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் உற்சாகத்தோடும் கழிப்போம்