உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று

இருளோடு இருளாக இழந்தைவைகளை சுமந்த படி விடியாத இரவு ஒன்றில் படகு ஏறி கரை கடந்தேன் தாய் மண் தவிப்பு நெருப்போடு இறுதி சமர் காலமதில் ஒட்டிக்கொண்ட உறவெல்லாம் சிதறும் படி குண்டு மழை கூக்குரல் கேட்காத வெடியோசை விடியாத இரவு ஒன்றில் உயிர்பிச்சை பெற்ற மகன் கரை கடந்தான் படகேறி ஆண்டு பல கடந்தோடி அழியாத நினைவெல்லாம் சுமக்கின்றான் விடியாத இரவோடு விடி வெள்ளி காண்பதற்கு!!! நன்றி