வா மச்சான் ,பாகம் 3 Vajeetha Mohamed
வா மச்சான் ,பாகம் 3 Vajeetha Mohamed
ஊட்டுக்கு வ௫ம்போது கவனமா
வா மச்சான் குட்டிச் சாக்கில அரிவாலும்
செப்பின் வேக்கில கொஞ்சம்
கொச்சிக்காத் தூளும் எடுத்துக்க மச்சான்
நிலம மோசம் என்டா இது ௨தவும்மச்சான்
என்ன நடக்குமோ யாஅல்லாஹ் .மச்சான்
தி௫ம்பி போ வாரா இல்ல...
