உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வாழ்த்து கவி

வாழ்த்து கவி

சந்த கவி இலக்கம்_183 சிவாஜினி சிறிதரன் வாழ்த்து கவி பாமுக பந்தலில் தளம் தந்து நம்மை வழிகாட்டும் ஆசான் அதிபர்! .தூணாக துணையாக இயக்குனராக இணையதளத்தை இயக்கும் வாணியக்கா முத்தமிழைமுனைப்போடு சந்தம் சிந்தும் கவியாக உயிர் கொடுத்து உரம்மாக்கி! ஓசை நயத்துடன் பாருக்கு பாவாக்கும் பாவை அண்ணா! இணைத்தொகுப்பாளர்கள் இசைவோடு தொகுப்பில் இணைக்கரம் கொடுக்கும் உறவுகள்! கவிகளை அடுக்கு தொடுக்காய் எழுதி குவிக்கும் கவிதாரர் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன் 15.03.25