உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வாழ்த்துக்கவி

வாழ்த்துக்கவி

செல்வி நித்தியானந்தன் வாழ்த்துக்கவி சந்தம் சிந்தியே சொந்தம் கூடியே குறை காணாது குதூகலம் கண்டதே சுழிய ஏற்றம் சுந்தர மாற்றம் சுட்டி காட்டும் சுவையை ஊட்டும் தரமான நிகழ்வு தனியான சிறப்பு பாமுகம் உயர்ந்து தரணியில் வளர்கவே