உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வரம் கவிதை - தவமலர்

வரம் கவிதை - தவமலர்

வரம் எங்கிருந்தோ வந்தேன். எதிர்பாராத விதத்தில் சந்தித்தேன். லண்டன் தமிழ் வானொலி பாமுகத்தோடு இணைந்தேன். இறைவன் தந்த கருணையால் இன்னல்கள் மறைந்து இன்பங்கள் பெருகின. இதயங்கள் மகிழ உறவுகள் பெருகின. இதயங்கள் மகிழ உறவுகள் பெருகின. உதவிகள் நிறைந்தன. உலகில் வாழும்வரை உண்மையுடன் வாழ வரம் தரும் இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். - தவமலர் கல்விராஜன்.