உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை நீராய் ஊற்றி விருட்சமாய் மாற்றி வரமாக்குவோம். பயம் கொண்டால் எட்டாக்கனி பயத்தால் வீழ்வது வீழ்ச்சியல்ல பயந்தெழப் பயிற்சி கொண்டால்-அது வரமாகும் வாய்ப்புகளின் முயற்சி சாதனையாளனுக்கு வாய்ப்பு ஆயுதம் சோம்பேறிக்கு இது சாக்குபோக்கு வரமாகும் வாய்ப்புகளை அணுகி விருப்புடன் ஏறினால் ஏணியிதுவே!