உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026

வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026

செல்வி நித்தியானந்தன் வரமாகும் வாய்ப்புகளே இயற்கையின் கொடையில் வளமான வாய்ப்புகள் இறைவனின் படைப்பில் பிறப்புஇறப்பு நியதிகள் வாழ்வு என்பதும் வரமான வாய்ப்பு வண்ணமய மாக்குவது வந்திடுமே சிறப்பு ஆரோக்கிய வாழ்வே வரமான வாய்ப்பு ஆனந்தமாய் வாழ்வதே அவனியிலே சிறப்பாகும்