உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வரட்டுப் பிடிவாதம்

வரட்டுப் பிடிவாதம்

ராணி சம்பந்தர் வரட்டுப் பிடிவாதமதில் உருட்டி உருட்டிப் பிரட்டி திரண்டு திரண்டு சுரண்ட அண்டை நாடுகள் தூண்டி மாண்டு வீழ்ந்து போகுதே முரண்டு முரண்டு பிடித்து அருட்டி அருட்டிக் கடித்து விழுங்கித் தன் வலையில் சிக்க வைக்க உருண்டு ஓடுதே முக்கி முக்கி மொங்கும் அமெரிக்கா கா காக்கா என்னதான் வேண்டும்? சொக்க வைக்கும் சனிக் கிரகத்திற்கு அணுகுண்டு எண்ணெய் போதுமா ? கண்டும் காணாமல் தலை ஆட்டும் பொம்மைகளின் விதண்டாவாதம் பேசிப் பேசி வைத்தியம் காணாது பைத்தியம் ஆக்குவது சாத்தியம் ஆகுமா ?