உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வன்னிக்கவி லக்சன்

வன்னிக்கவி லக்சன்

வரப்புயர ************** தரமான கல்வி தெளிவான தேடல் வரவுள்ள பொருளாதாரம் வேருள்ள பாதை மகிழ்வான வாழ்வு நிறைவான மனம் உயர்வான எண்ணம் இவை வாழ்வின் இலக்கணம் வானுயர வரப்புயரும் இவ் இலக்கணம் புரிந்தால் மனிதம் நிமிரும் வன்னிக்கவி லக்சன்... (தண்டுவான்) இலங்கை.