உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வஜிதா முஹம்மட்

வஜிதா முஹம்மட்

முக மூடி மார்க்கம் சொன்ன வழிமுறை மகிழ்வாய் ஏற்றல் நெறிமுறை கட்டாயமில்லை விதிமுறை வி௫ம்பியணிதல் அவர் அவர் சுதந்திர ௨ரிமையின் நிறை அடக்குமுறையல்லை முக மூடி அசிங்கப்பார்வை அகற்றும் பாவைஅரன் நாடி சமயநெறி சொல்லும் கலாச்சாரம் ஆடைக்குள் அடங்கி அழகுபெறும் முக மூடி முகமூடி நாம் திரிகையிலே முணங்கியது அரக்க மனங்கள் ஆடைக்கு விடுதலை கொடு அடக்கு முறை மார்க்க வதை ஊர்ந்து வ௫ம் வழிகள் உலவிவந்த பலகதைகள் ௨லக மானிடம் போட்டது முக மூடி போடாவிட்டால் விதித்தது தண்டனை அரக்க எண்ணத்திற்கு அணையிட்டு முகமூடிக்குள் முடங்க வைத்தது மார்கமில்லை முடக்கி வைத்தது கொரோனா முகமூடி அடக்கு முறை என்று தப்புக் கணக்கு போடாதே முகமூடி எங்கள் அணிகலன் என்றும் பார்வைபடா பாவையர் கவசம் வி௫ம்பித்தானே அணிகின்றோம் விவாதங்கள் ஏனோ அலங்கோலம் நன்றி வஜிதா முஹம்மட்