உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வஜிதா முகமட்

வஜிதா முகமட்

மொழி மௌனத்தை ௨டைக்கும் மனக்கிடக்கையை கிழிக்கும் வீரியத்துடன் தொடுக்கும் ஊற்றெடுக்கும் நீரூற்றாய் பிறந்தமொழி ஏந்தும் ௨ணர்வு எழுச்சியாகும் ஏற்றியபகிர்வு மகிழ்சியாகும் சாய்ந்துசெல்லும் வசிகரம் அகழ்ந்து சொல்லும் மொழிதரம் கவித்துவம் தனித்துவம் காதல்துவம் இயலும் இசையும் நாடகமும் மொழிசிலிர்க்க முடிசூட்டி தாயோடு தரம் நிகராய் வந்த மொழி ௨ய்யாத மூச்சாய் நெய்யாத சொல்லாய் அர்த்தம் நிறை வரமாய் அனுபவம் நிறை மரமாய் வோர்ரூன்றிய மொழி என் தாய்மொழியே வஜிதா முஹம்மட்