உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

வலி.. வாழ்வின் பாதை செதுக்கிய ஓடம் வலிகளின் சுவடுகள் காயங்களாகும் ரணமாய் கணமாய் கீறலின் பதிவு ஆறிடும் வேளை பட்டறிவின் பகிர்வு அம்பெனத் தைத்து அனுபவம் கூறும் வலிகளும் வழிகளைத் தேடியே ஓடும் வருமுன் காத்திட வரம்பென ஆகும் உடுக்கை இழந்தவன் கைபோல உதவியின் நிஜத்தில் உபாதையே குன்றும்! நன்றி மிக்க நன்றி