உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் நடிப்பு... பாத்திரங்கள் பலதாகும் பாரிலே நிகழ்வாகும் ஆற்றுகின்ற பணிக்கேற்ப அவரவரின் திறன்பேசும் தேடற்கரியதாய் தேவைக்கேற்பதாய் நாளும் நடப்பதாய் நவரசம் கலந்ததாய் மூடும் முகத்திரை நடிப்பே நம்நிலை வலுவும் வசப்படும் வரட்சியும் தென்படும் போடும் வேடத்தில் ஆடும் களமிது போலியற்றதாய் வாழத்தலைப்படு! நன்றி மிக்க நன்றி